பிகினி புகைப்படம் வெளியிட்ட அனுஷ்கா: பப்ளிக்காக கமெண்ட் செய்த விராட் கோலி

 

பிகினி புகைப்படம் வெளியிட்ட அனுஷ்கா: பப்ளிக்காக கமெண்ட் செய்த விராட் கோலி

மனைவியின் பிகினி புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பார்த்த விராட் கோலி கமெண்ட் செய்துள்ளார். 

பிகினி புகைப்படம் வெளியிட்ட அனுஷ்கா: பப்ளிக்காக கமெண்ட் செய்த விராட் கோலி

மும்பை: மனைவியின் பிகினி புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பார்த்த விராட் கோலி கமெண்ட் செய்துள்ளார். 

பொதுவாகப் பிரபலங்கள் தங்களது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் நடிகை அனுஷ்கா சர்மாவும் தனது பிகினி புகைப்படத்தை வெளியிட்டார். அது பார்ப்பதற்கு மிக கவர்ச்சியாகத் தெரியாததால் நெட்டிசன்கள் உட்பட்ட பலரும் அருமை, கியூட் என்றே கமெண்ட் செய்துள்ளனர். 

அதைத்தொடர்ந்து அவர் ஏன் படங்களில் நடிப்பது இல்லை? எப்போது நடிப்பீர்கள்? என்று தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரு சிலரோ அவர் கர்ப்பமாக இருப்பதால் தான் படங்களில் நடிப்பது இல்லை என்றும் ஒரு வதந்தி பரப்பி வருகின்றனர். 

இந்த நிலையில் இவர் தற்போது தனது பிகினி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த பதிவு வெளியிட்ட ஒருசில மணி நேரத்தில் ஒன்றரை மில்லியனுக்கும் அதிகமான லைக்ஸ்கள் செய்துள்ளனர். அதைத்தொடர்ந்து கிரிக்கெட் வீரரும், அனுஷ்கா ஷர்மாவின் கணவருமான விராட் கோலி அந்த பிகினி புகைப்படத்திற்கு, கமெண்ட் பகுதியில் இதய வடிவில் ஒரு எமோஜியை பதிவு செய்துள்ளார்.