பிகினி உடையில் மீரா மிதுன்… “ஊர்ல யார் யாருக்கோ சாவு வருது; உனக்கு ஒன்னும் ஆகமாட்டுது” என்று கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

 

பிகினி உடையில் மீரா மிதுன்… “ஊர்ல யார் யாருக்கோ சாவு வருது; உனக்கு ஒன்னும் ஆகமாட்டுது”  என்று   கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

மீரா மிதுன் பாலிவுட் செல்கிறேன் என்று அறிவித்த பிறகு பலகவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில்  வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார்.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  நடிகை மீரா மிதுன் மீது ஆரம்பத்திலிருந்தே  பல எதிர்மறையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது.  

ttn

தொடர்ந்து பல்வேறு சிக்கல்களில் சிக்கி தவிக்கும் மீரா மிதுன் பாலிவுட் செல்கிறேன் என்று அறிவித்த பிறகு பலகவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில்  வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார்.

ttn

இந்நிலையில் நடிகை மீரா மிதுன் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில், பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு சூரியன் முத்தமிடுகிறான் என்று பதிவிட்டுள்ளார்.

ttn

இதை கண்ட நெட்டிசன்கள், ஊர்ல யார் யாருக்கோ சாவு வருது; உனக்கு ஒன்னும் ஆகமாட்டுது என்று கண்ட மேனிக்கு கலாய்த்து வருகிறார்கள்.