“பிகினி உடையில் மழையில் நடனம்” ரசிகர்களுக்கு பர்த் டே ட்ரீட் கொடுத்த எமி ஜாக்சன்

 

“பிகினி உடையில் மழையில் நடனம்” ரசிகர்களுக்கு பர்த் டே ட்ரீட் கொடுத்த எமி ஜாக்சன்

இதையடுத்து அவரது நடிப்பில் வெளியான தாண்டவம், ஐ, 2.0 உள்ளிட்ட படங்கள் அவரின் நடிப்பு திறமையை உலகிற்குக் காட்டியது.

தமிழில் மதராசபட்டினம் படத்தின் மூலம் அறிமுகமானவர்  லண்டன் நடிகையான எமி ஜாக்சன். இதையடுத்து அவரது நடிப்பில் வெளியான தாண்டவம், ஐ, 2.0 உள்ளிட்ட படங்கள் அவரின் நடிப்பு திறமையை உலகிற்குக் காட்டியது.

 

 


 

இவர் என்ன தான் வெளிநாட்டு இறக்குமதி என்றாலும் தமிழ் படங்களில் கலாச்சார  வரம்பை மீறாதவர் என்றே சொல்லலாம். ஆனால்  பாலிவுட்டில் ஏகத்துக்கும் கவர்ச்சியை அள்ளி  வீசியவர் எமி.

 

இதையடுத்து எமி ஜாக்சன் திருமணம் செய்துகொள்வதற்கு முன்னரே,  கர்ப்பமான இவருக்கு ஆண்  குழந்தை ஒன்று உள்ளது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Just to ‘simply’ wake up and see my son lying next to me is a blessing. To be able to walk outside on my own two legs and hear the waves with my own two ears is a blessing. To have the chance to speak to my best friends and family so I can tell them I love them is a blessing. If you opened your eyes today and took another breath – you’re winning!! With everything that’s happening across the world right now… just to LIVE another day is truly a gift!! I’m going into my 28th year on this planet with a whole new perspective and a heart filled with gratitude anddddd I’m gonna start with this little rain dance!! Yes it’s p*ssing down on my birthday and there’s not an ounce of sun to be seen BUT on the plus side, the plants are happy ?

A post shared by Amy Jackson (@iamamyjackson) on

இந்நிலையில் எமி ஜாக்சன் தனது 28வது பிறந்தநாளை நேற்று முன்தினம்  கொண்டாடினார். பிறந்தநாளை கொண்டாடும் விதமாக எமி தான் மழையில் ஆடும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதை கண்ட பலரும் அவருக்கு வாழ்த்து கூறிய நிலையில் இந்த புகைப்படமானது தற்போது  இணையத்தில் வைரலாகி வருகிறது.