பிகினி உடையில் கெட்ட ஆட்டம் போட்ட பிரபல நடிகை: வைரல் வீடியோ!

 

பிகினி உடையில் கெட்ட ஆட்டம் போட்ட பிரபல நடிகை: வைரல் வீடியோ!

நடிகை ஸ்ரேயா பிகினி உடையில் கெட்ட ஆட்டம் போடும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில்  வைரலாகி வருகிறது. 

நடிகை ஸ்ரேயா பிகினி உடையில் கெட்ட ஆட்டம் போடும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில்  வைரலாகி வருகிறது. 

shiriya

பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை ஸ்ரேயா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளிலும், ஒருசில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். அரவிந்த் சாமியுடன் இவர் நடித்திருந்த நரகாசூரன் படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. இவர் கடந்த ஆண்டு  மே மாதம் ரஷ்ய டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோஸ்சீவை  திருமணம் செய்து கொண்டார்.  

shriya

இந்நிலையில் நடிகை ஸ்ரேயா,  பிகினி உடை அணிந்த கொண்டு புகைப்படம் ஒன்றிற்கு முன்பு நின்று கொண்டு நடனம் ஆடுகிறார். இது மட்டுமல்லாது இந்த வீடியோவை தனது இன்ஸ்டராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு ஆதரவாகவும், சிலரோ எதிர்மறையாகவும் கருத்து கூறி வருகின்றனர்.

 

தற்போது ஸ்ரேயா நடிகர் விமலுடன்  `சண்டக்காரி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு லண்டனில் நடந்து முடிந்துள்ள நிலையில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பானது  தென் மாவட்டங்களில் நடைபெற இருப்பதாகப் படக்குழு அறிவித்துள்ளது.