பிகினி உடையில் கிறங்கடிக்கும் சாக்ஷி…வைரல் போட்டோஸ்!

 

பிகினி உடையில்  கிறங்கடிக்கும் சாக்ஷி…வைரல் போட்டோஸ்!

பிக் பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் சாக்ஷி. பிக் பாஸ் வீட்டுக்குள் கவினுடன்  காதல், சண்டை, அழுகை, கோபம் என பல பரிமாணங்களைக் காட்டியவர்.

பிக் பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் சாக்ஷி. பிக் பாஸ் வீட்டுக்குள் கவினுடன்  காதல், சண்டை, அழுகை, கோபம் என பல பரிமாணங்களைக் காட்டியவர்.

ttn

ஒருகட்டத்தில் முக்கோண காதல் கதையிலிருந்து விரட்ட பட்ட சாக்ஷி லாஸ்லியா – கவின்  இவரிடமிருந்து விலகி நின்றார்.  பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த சாக்ஷி பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

?Chillax to the max?

A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal) on

இந்நிலையில் நடிகை சாக்ஷி தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் நீச்சல் உடை புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் கோவாவில் உள்ள Sunburn Goa Vagator Beachக்கு  விசிட் அடித்துள்ள  அவர் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.