பிஎம் நரேந்திர மோடி பட வழக்கு தள்ளுபடி; டிரெய்லரை கூட பார்க்க மறுத்த உச்சநீதிமன்ற நீதிபதி

 

பிஎம் நரேந்திர மோடி பட வழக்கு தள்ளுபடி; டிரெய்லரை கூட பார்க்க மறுத்த உச்சநீதிமன்ற நீதிபதி

நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இதுதொடர்பாக நீதிமன்றம் ஏற்கனவே அதிகமான நேரத்தை செலவழித்து விட்டது. இன்னும் இந்த திரைப்படத்துக்கு தரச் சான்றிதழ் கூட இன்னும் வழங்கப்படவில்லை.

ஓமங் குமார் இயக்கத்தில் விவேக் ஓபராய் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகவுள்ள பிஎம் நரேந்திர மோடி திரைப்படத்துக்கு தடைவிதிக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

vv

மக்களவை தேர்தலையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் நேரத்தில் மோடியை ஆதரிக்கும் விதமாக பிஎம் நரேந்திர மோடி திரைப்படம் வெளியாக இருக்கிறது என எதிர்கட்சியினர் குற்றம்சாட்டினர்.

xzvzx

தேர்தல் ஆணையம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என பல்வேறு தரப்பில் மனு கொடுத்து நரேந்திர மோடி படத்தை வெளியிட தடைகோரினர். தேர்தல் ஆணையம் எதிர்கட்சியின் பரிந்துரையை ஏற்கவில்லை, உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்ததை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.

AScDF

நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இதுதொடர்பாக நீதிமன்றம் ஏற்கனவே அதிகமான நேரத்தை செலவழித்து விட்டது. இன்னும் இந்த திரைப்படத்துக்கு தரச் சான்றிதழ் கூட இன்னும் வழங்கப்படவில்லை.

sffd

இந்த படத்தின் மூலம் குறிப்பிட்ட கட்சிக்கு அரசியல் ஆதாயம் உள்ளதா என தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து முடிவெடுக்கட்டும். தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவே இறுதியானது என உத்தரவிட்டார். இந்த படத்தின் டிரெய்லரை கூட பார்க்க மறுத்துவிட்டார்.

 

இதையும் வாசிங்க

காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் கமல் பட நாயகி: வெற்றி வாய்ப்பு கிட்டுமா? 

தி.மு.க கூட்டணி தோல்வியை அடையும்: மு.க.அழகிரி உறுதி ; கடுப்பான தி.மு.க.வினர்!

ஊழல் செய்தால் விஷ ஊசி போட்டு கொன்று விடுவேன்: சீமான் விமர்சனம்