பா.ஜா.க.வின் செயலால் லாரி 20% லாரி வாடகையை உயர்த்துகிறது: தி.மு.க வினர் ட்வீட்.

பா.ஜா.க.வின் செயலால் லாரி 20% லாரி வாடகையை உயர்த்துகிறது: தி.மு.க வினர் ட்வீட்.

டீசல், டயர் மற்றும் டோல்கேட் கட்டணத்தை உயர்த்தியதால் லாரி வாடகையை உயர்த்துகிறது தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம்.

டீசல், டயர் மற்றும் டோல்கேட் கட்டணத்தை உயர்த்தியதால் லாரி வாடகையை உயர்த்துகிறது தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலின் விலை உயர்ந்ததற்கு லாரி  உரிமையாளர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து சம்மேளனத்தின் பொது செயலாளர் பழனி சாமி நாடு முழுவதும் 16 லட்சம் லாரிகள் ஓடுகினறன. இந்த தொழிலை நம்பி சுமார் 2.50 கோடி பேர் உள்ளனர். இந்நிலையில் டீசலின் விலை உயர்வு லாரிகள் சங்கத்தின் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதனை ஈடுகட்ட லாரிகளின் வாடகையை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை. இன்று நடைபெற்ற  தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் லாரிகளின் வாடகையை 20% உயர்த்த முடிவு செய்தது. 

Tweet

பா.ஜ.க விலை உயர்வுக்கு ஒப்புதல் அளித்ததால் தான் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் லாரிகளின் வாடகையை 20% உயர்த்தியுள்ளது என்று தி.மு.க வினர் ட்வீட் செய்துள்ளனர்.