பாலிவுட் நடிகை திஷா பதானி ‘தில்’லாக வெளியிட்ட ‘மலாங்’ பட பாடல்காட்சி -வைரலாகும் வீடியோ.. 

 

பாலிவுட் நடிகை திஷா பதானி ‘தில்’லாக வெளியிட்ட ‘மலாங்’ பட பாடல்காட்சி -வைரலாகும் வீடியோ.. 

பாலிவுட்டில் சூடான நடிகை திஷா பதானி என்றால் மறுப்பதற்கில்லை .ஏனெனில்  ‘மலாங்க்’ படத்தின்  சுவரொட்டிகளும் ட்ரெய்லரும் வெளியானதிலிருந்தே நடிகை தலைப்புச் செய்திகளில் உலா  வருகிறார், அதற்காக அவருக்கு பாராட்டுக்கள் குவிகிறது . படத்தில் கவர்ச்சியாக  அவரைப் பார்க்க ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்  ..

பாலிவுட்டில் சூடான நடிகை திஷா பதானி என்றால் மறுப்பதற்கில்லை .ஏனெனில்  ‘மலாங்க்’ படத்தின்  சுவரொட்டிகளும் ட்ரெய்லரும் வெளியானதிலிருந்தே நடிகை தலைப்புச் செய்திகளில் உலா  வருகிறார், அதற்காக அவருக்கு பாராட்டுக்கள் குவிகிறது . படத்தில் கவர்ச்சியாக  அவரைப் பார்க்க ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்  .

DISHA

.சமீபத்தில், திஷா தனது இன்ஸ்டாகிராமிற்கு நம்மை அழைத்துச் சென்று ஹம்ரா பாடலின்  காட்சியிலிருந்து  ஒரு வீடியோ  கிளிப்பைப் பகிர்ந்து கொண்டார். அவர்  video #malang என்ற தலைப்பில் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்
ட்ரெய்லர் வெளியானதிலிருந்து  மலாங் பட பாடல் பற்றித்தான் ஊரெங்கும் பேச்சு. ஒவ்வொரு கதாபாத்திரமும் எவ்வாறு தனித்துவமானது  என்பதன் காரணமாக இந்த திரைப்படம் முற்றிலும் ரசிகர்களால் விரும்பப்படுகிறது.

டிரெய்லரில்  திஷா உண்மையிலேயேசூடாகவும் , அப்பாவித்தனம் மற்றும் மலாங்கின் ஆத்மாவைப் போலவே இருகிறார் . அவர் அதில் பிகினி  அணிந்துகொண்டு,  அதிர்வுகளை வெளிப்படுத்துகிறார், இது அவரது கதாபாத்திரத்தை மிகவும் சுவாரஸ்யமாக்குகிறது. நாம் ட்ரைலரை  பார்த்த போதிலும் படத்தில் அவரது கதாபாத்திரம் பற்றி  வெளியிடப்படாமல் உள்ளது.

DISHA

2020 பிப்ரவரி 7 ஆம் தேதி மோஹித் சூரியின் மலாங் திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளது . இதில் சல்மான் கானுடன் மீண்டும் இணைந்த திஷா, சல்மான் கானை   ரொமான்ஸ் செய்யவுள்ளார், அதைத் தொடர்ந்து ஏக்தா கபூரின் கேடினா படத்திலும் நடிக்கவுள்ளார் .