பாலியல் தொழிலாளர்களுக்கும் இனி கவுரவமாக  பால் ஊற்றப்படும்- சந்தோஷம் கொடுப்பவர்களுக்கு  சடங்கு 

பாலியல் தொழிலாளர்களுக்கும் இனி கவுரவமாக  பால் ஊற்றப்படும்- சந்தோஷம் கொடுப்பவர்களுக்கு  சடங்கு 

பங்களாதேஷில் பாலியல் தொழிலாளர்களுக்கு இது நாள்வரை அவர்கள் இறந்தால் இஸ்லாமிய குருமார்கள் கௌரவமான முறையில் இறுதி மரியாதை செலுத்த விடமாட்டார்கள் . சட்டபூர்வமாக பங்களாதேஷில் செயல்படும் சுமார் 12 விபச்சாரப் பகுதிகளில் உள்ளவர்கள் இதனால் கோபமடைந்தனர், இப்போது அவர்களின் கோபத்துக்கு விடிவுகாலம் பிறந்துள்ளது.

sex-workers

சமீபத்தில் வந்த அறிவிப்பின் படி பாலியல் தொழிலாளர்களுக்கு இனி  பங்களாதேஷில் ‘கெளரவமான’ முறையில் இறுதிச் சடங்குகள் செய்யப்படும். இஸ்லாமிய ஆன்மீகத் தலைவர்கள் பல தசாப்தங்களாக பாலியல் தொழிலாளர்களுக்கான இறுதி பிரார்த்தனைகளை நிராகரித்தனர், ஏனெனில் அவர்கள் விபச்சாரத்தை ஒழுக்கக்கேடானதாக கருதுகிறார்கள். ஆனால் ஒரு பாலியல் தொழிலாளியின் ஜனாசாவில் (இறுதி பிரார்த்தனைகளில்) பங்கேற்பதை இஸ்லாம் தடைசெய்கிறதா என்று நிருபர்கள் அவர்களிடம் கேட்டார்கள்.  அப்போது அந்த கேள்வியை பாலியல் தொழிலாளர்களின் கண்கள் கண்ணீருடன் வரவேற்றன, என்று நிருபர்கள்  கூறினார்கள் கலந்துரையாடலில்  கலந்து கொண்ட கிராம கவுன்சிலர் ஜலீல் ஃபாகிர், பாலியல் தொழிலாளர்களுக்கான இறுதி சடங்குகள்  சிறந்த முறையில் வழங்குவது இனி தொடரும் என்றார்.