பார்த்தாலே வாந்தி தான் வருது  NGK குறித்து ஸ்ரீரெட்டி தடாலடி! 

 

பார்த்தாலே வாந்தி தான் வருது  NGK குறித்து ஸ்ரீரெட்டி தடாலடி! 

செல்வராகவன் இயக்கத்தில், சூர்யா, சாய்பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் நடித்து வெளியான NGK படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களால் கொண்டாடப்படவில்லை. இன்னொரு சோதனையாக படம் வெளியான அன்றே தமிழ் ராக்கர்ஸிலும் ரிலீஸாகி தயாரிப்பாளர் ஏக வருத்தத்திலும், துயரத்திலும் இருக்கிறார்.

 

ngk

செல்வராகவன் இயக்கத்தில், சூர்யா, சாய்பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் நடித்து வெளியான NGK படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களால் கொண்டாடப்படவில்லை. இன்னொரு சோதனையாக படம் வெளியான அன்றே தமிழ் ராக்கர்ஸிலும் ரிலீஸாகி தயாரிப்பாளர் ஏக வருத்தத்திலும், துயரத்திலும் இருக்கிறார். இந்நிலையில் தான் NGK படத்தைப் பார்த்ததாகவும், அதில், ‘சாய் பல்லவியின் நடிப்பு செம எனவும் ரகுல் ப்ரீத் சிங்கை பார்த்தாலே வாந்தி தான் வருது’ என்றும் ட்வீட் செய்து சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறார் ஸ்ரீரெட்டி. 

sri reddy

இவருடைய இந்த பதிவு வழக்கம் போல் சர்ச்சையை கிளப்பி பலரின் கண்டனங்களுக்கு உள்ளாகி வந்தாலும், நடிகர் சங்கமோ, தயாரிப்பாளர் சங்கமோ, இந்த இரு சங்கத்திலும் முக்கியமான பொறுப்பில் இருக்கும் விஷாலோ இது குறித்து எந்தவிதமான கண்டனத்தையும் தெரிவிக்காமல் மெளனம் காத்து வருகிறார்கள். ஸ்ரீரெட்டி வாய்க்கு யார் பூட்டு போடுவது?