பாத்ரூமில் எப்போதும் இருப்பது யார்? பேஸ்ட்டா? ப்ரஷா? கவினா? செம கலாய் கலாய்த்த சதீஷ்…

 

பாத்ரூமில் எப்போதும் இருப்பது யார்? பேஸ்ட்டா? ப்ரஷா? கவினா? செம கலாய் கலாய்த்த சதீஷ்…

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குக் குறித்து சதிஷ் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். 

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சிக்குக் குறித்து சதிஷ் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். 

தமிழில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பல்வேறு பிரபலங்களும் ரசித்துப் பார்த்து வருகின்றனர். அதில் மிகவும் முக்கியமானவர் என்றால் நடிகர் சதீஷ் தான். பிக்பாஸின் கடந்த சீசன்களையும் பார்த்து ரசித்த அவர் ஜூலி, ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் குறித்து ட்வீட் செய்தார். 

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனையும் பார்த்து வருகிறார். அதில் பங்கு பெற்றுள்ள லாஸ்லியா குறித்து சமீபத்தில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது கவின் குறித்துப் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். 

அதில், ‘எப்போதும் பாத்ரூமில் இருப்பது பேஸ்ட் மற்றும் பிரஸ் அதன் பிறகு கவின் என பதிவிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் உண்மை தான். எப்போதும் கவின் பெண்கள் கூட தான் சுற்றி வருகிறார், என கிண்டல் செய்து கமெண்ட் செய்து வருகின்றனர்