‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சித்ராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

 

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சித்ராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

ஆனால் அதை மறுத்த குமரன் – சித்ரா இருவரும் வீடியோ வெளியிட்டு இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

சின்னதிரையின்  பிரபல நடிகையாக வலம்வருபவர்  நடிகை சித்ரா. டிவி நிகழ்ச்சிகளில்  தொகுப்பாளினியாக வலம்வந்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ்  சீரியலின் மூலம் அதிக ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளார். அந்த சீரியலில் கதிர் – முல்லை கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள்  கூட்டம்  ஏராளம்.

 

ttn

 

இருப்பினும் இவர்கள் இருவருக்கும் இடையே சில பிரச்சனைகள் இருப்பதாகவும் அதனால் இருவரில் ஒருவர் சீரியலை விட்டு வெளியேற போவதாகவும் செய்திகள் வெளியானது.

ttn

ஆனால் அதை மறுத்த குமரன் – சித்ரா இருவரும் வீடியோ வெளியிட்டு இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

ttn

இந்நிலையில் விஜேயும்  நடிகையுமான சித்ரா தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோஷூட் எடுத்து வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

ttn

தற்போது 60 காலகட்டங்களில் இருக்கும் நடிகை போல அவர் எடுத்துள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.