பாட்டில் கேப் சேலஞ்சை கச்சிதமாகச் செய்த முதல் இந்திய நடிகை! வைரல் வீடியோ

 

பாட்டில் கேப் சேலஞ்சை கச்சிதமாகச் செய்த முதல் இந்திய நடிகை! வைரல் வீடியோ

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் ‘பாட்டில் கேப் சேலஞ்ச்’ என்ற புதிய சேலஞ்ச் வைரலாகி வருகிறது என்பது நாம் அறிந்ததே.

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் ‘பாட்டில் கேப் சேலஞ்ச்’ என்ற புதிய சேலஞ்ச் வைரலாகி வருகிறது என்பது நாம் அறிந்ததே. கிக்கி சேலஞ், ஐஸ் பக்கெட் சேலஞ்ச், பிட்னஸ் சேனலில் சேலஞ்ச், நில்லு நில்லு சேலஞ் போன்றது போல் இதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 

இந்த சவால் என்ன வென்றால், பாட்டிலின் மூடியைக் கால்களால் உதைத்து, அந்த மூடியை நீக்க வெண்டும். அதே நேரம், பாட்டிலும் கீழே விழக்கூடாது என்பது தான்.  இந்த சேலஞ்சில் ஹாலிவுட் நடிகர்களான ‘ஜேசன் ஸ்டாதம், லீவிஸ் டான், பாலிவுட் நடிகர் அக்சயகுமார் என்று பலரும் இதை வெற்றிகரமாகச் செய்து வீடியோ வெளியிட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் முதல் முறையாக இந்த சேலஞ்சை நடிகை ஒருவர் கையில் எடுத்துள்ளார். அவர் தான் நடிகையும், முன்னாள் உலக அழகியுமான சுஷ்மிதா சென். சுஷ்மிதா சென் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பாட்டில்கேப் சேலஞ்ச்சை செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.