பாஜகவை அசிங்கப்படுத்த திமுக எடுத்த அஸ்திரம்… தலித்- இஸ்லாமியர்களை தூண்டும் விவகார வினாத்தாள்..!

 

பாஜகவை அசிங்கப்படுத்த திமுக எடுத்த அஸ்திரம்… தலித்- இஸ்லாமியர்களை தூண்டும் விவகார வினாத்தாள்..!

திமுக ஐடி குரூப்தான் இந்த போலி கேள்வித்தாளை அதிகளவில் சமூக வலைதளத்தில் பரவ விட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

கேந்திரிய வித்யாலாவின் பாடப்புத்தகத்தில் இருக்கின்ற கேள்விகள் என்று கூறி ஒரு கேள்வித்தாள் அதிகமாக இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

6-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம் பெற்ற கற்றல் திறன் பக்கத்தில் தலித் என்றால் என்ன என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அடுத்து டாக்டர் அம்பேத்கர் எந்தச் சமூக வகுப்பைச் சேர்ந்தவர் என்னும் கேள்வியும், அதற்கடுத்து, இஸ்லாமியர்களின் பொதுப் பண்புகள் என்ன என்ற கேள்வியும் இடம்பெற்றிருந்தது.Stalin

 உடனே பா.ஜ.க அரசை தூற்றும் வகையில் சில ஊடகங்கள், சமூக வலைத்தளங்களில் வைரலான இந்த கேள்வித்தாள் குறித்த செய்திகளை பரப்பின. இது குறித்து விளக்கம் அளிக்கையில், கேந்திரிய வித்யாலய துணை ஆணையர், பள்ளிகளுடன் சோதனை செய்ததாகவும், இதுபோன்ற கேள்விகள் எந்த கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் இடம்பெறவில்லை என்றும் கூறினார். kendra

இது என்.சி.இ.ஆர்.டி பாடப்புத்தகத்தைப் பயன்படுத்தும் எந்தவொரு பள்ளியாகவும் இருக்கலாம் என்றார். திமுக ஐடி குரூப்தான் இந்த போலி கேள்வித்தாளை அதிகளவில் சமூக வலைதளத்தில் பரவ விட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.