பாஜகவின் ரெய்டு: திமுகவினருக்கு மு.க. ஸ்டாலின் அறிவுரை!

 

பாஜகவின் ரெய்டு: திமுகவினருக்கு மு.க. ஸ்டாலின் அறிவுரை!

பாஜக- அதிமுக கூட்டணியின் பொய் பரப்புரைகள், ரெய்டு நடவடிக்கைகள் திசைதிருப்பும் செயல்களில் உங்கள் கவனம் சிதறிவிட வேண்டாம் என ஸ்டாலின் திமுகவினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பாஜகவின் ரெய்டு: திமுகவினருக்கு மு.க. ஸ்டாலின் அறிவுரை!

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களின் ஆதரவு பெற வழியற்றவர்கள் – மிரட்டல் மூலம் நம்மை வீழ்த்திவிடலாம் என மனப்பால் குடிக்கிறார்கள்.
நெருக்கடிகளை நான் எதிர்கொள்கிறேன்; வெற்றியை நீங்கள் பெற்றுத் தாருங்கள்!
திசை திருப்பல்களால் கவனம் சிதறிவிட வேண்டாம்.
களத்தில் வெல்வோம்! தமிழகத்தை மீட்போம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.