பாசி பருப்பு போண்டா

 

பாசி பருப்பு போண்டா

தேவையான பொருட்கள்

முழு பாசிப்பயறு                    -1/4கிலோ

பெரிய வெங்காயம்              -4(பொடியாக நறுக்கவும்)

பெருங்காயத்தூள்                 -1சிட்டிகை

தேவையான பொருட்கள்

முழு பாசிப்பயறு                    -1/4கிலோ

பெரிய வெங்காயம்              -4(பொடியாக நறுக்கவும்)

பெருங்காயத்தூள்                 -1சிட்டிகை

பச்சைமிளகாய்                      -4(பொடியாக நறுக்கவும்)

கொத்தமல்லி                        -சிறிதளவு(பொடியாக நறுக்கவும்)

கறிவேப்பிலை                        -1ஆர்க்கு(பொடியாக நறுக்கவும்)

எண்ணெய்                                    -தேவையான அளவு

pasi parupu bonda

செய்முறை

பாசிப்பருப்பை நன்றாக கழுவி,அரைமணி நேரம் நல்ல தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பின் உப்பு, பெருங்காயத்தூள், பச்சைமிளகாய் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்து கொள்ள வேண்டும். அத்துடன் வெங்காயம், கொத்தமல்லி,கறிவேப்பிலை சேர்த்துக் கலக்க வேண்டும். வாணலியில் எண்ணெயை காய வைத்து மாவை போண்டாக்களாக பொரித்து எடுத்து பரிமாறலாம். பாசி பருப்பு எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டது. பாசி பருப்பை பயன்படுத்துவதால், வாயு பிடிப்புகள் எல்லாம் ஏற்படாது என்பதால் வயதானவர்களும் சாப்பிடலாம்.