பாகுபலி ஹீரோ  அடுத்த படத்திற்கு வாங்கிய சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?

பாகுபலி ஹீரோ  அடுத்த படத்திற்கு வாங்கிய சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?

பிரபாஸ் தனது புதிய படத்திற்காக தனக்குத் தகுதியானதை சம்பளத்தை கேட்டுள்ளார், தயாரிப்பு நிறுவனமும் (வைஜந்தி பிலிம்ஸ்) மகிழ்ச்சியுடன் அவருக்கு அந்தத் தொகையை வழங்கியுள்ளது. பிரபாஸ் புதிதாக நடிக்கும் படத்தில் அவருக்கு 70 கோடிக்கு அருகில் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

prabhas-009

பாகுபலி படத்தில் நடித்ததற்காக குறைந்த சம்பளத்தை பெற்ற பிரபாஸ் படத்தின் வெற்றிக்கு பிறகு சம்பளத்தை பலமடங்கு உயர்த்திவிட்டார்.  இருந்தாலும் தயாரிப்பு நிறுவனம் அவரின் ஊதியம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

prabhas

பல கோடி செலவில் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட சாஹோ பிரபாஸுக்கு பாக்ஸ் ஆபிஸில் பெரிய அடியைக் கொடுத்தது. இருந்தாலும் அவரது மார்க்கெட் குறையவில்லை. 

தற்போது, ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ஜான் என்ற படத்தில் நடித்துவருகிறார்.