பழனி சித்தனாதன் பஞ்சாமிர்தம் கடைக்கு சீல் வைப்பு

பழனி சித்தனாதன் பஞ்சாமிர்தம் கடைக்கு சீல் வைப்பு

வருமான வரித்துறை சோதனைக்கு பிறகு பழனி சித்தனாதன் பஞ்சாமிர்தம் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

வருமான வரித்துறை சோதனைக்கு பிறகு பழனி சித்தனாதன் பஞ்சாமிர்தம் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

பழனியிலுள்ள சித்தனாதன், கந்தவிலாஸ் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட பஞ்சாமிர்த கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரை அடுத்து சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

PALANI

தேசிய புலனாய்வு அதிகாரிகள் கோவையில் சோதனையில் ஈடுபட்டு இருக்கும்போது, பழனியில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டது. 8 மணி நேர சோதனைக்கு பிறகு பழனி சித்தனாதன் பஞ்சாமிர்தம் கடைக்கு சீல் வைக்கப்பட்டது. சித்தனாதன் கடை உரிமையாளர் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரில் பேரில் அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது.