‘பராசக்தி எக்ஸ்பிரஸ்’ பிறந்த நாள் – கேக் வெட்டி கொண்டாடிய சிஎஸ்கே அணியினர்

 

‘பராசக்தி எக்ஸ்பிரஸ்’ பிறந்த நாள் – கேக் வெட்டி கொண்டாடிய சிஎஸ்கே அணியினர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திரப் பந்து வீச்சாளர் இம்ரான் தாஹீரின் பிறந்த நாளை சென்னை அணியினர் கேக் வெட்டிக் கொண்டாடி உள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திரப் பந்து வீச்சாளர் இம்ரான் தாஹீரின் பிறந்த நாளை சென்னை அணியினர் கேக் வெட்டிக் கொண்டாடி உள்ளனர்.

இம்ரான் தாஹீர் 

தென்னாப்பிரிக்க வீரரான இம்ரான் தாஹீர் சென்னை அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் ஆவார். ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பே பேட்ட வசனத்தை தமிழில் ட்வீட் செய்து ரசிகர்களைக் கவர்ந்தார் இம்ரான் தாஹீர்.

imran tahir

பொதுவாகவே விக்கெட் விழுந்தவுடன், நிற்காமல் மைதானம் முழுவதும் ஓடி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார் தாஹீர். இதனால் சக வீரர்களும் ரசிகர்களும் இவரை ‘ பராசக்தி எஸ்பிரெஸ் ‘ என்று செல்லமாக அழைத்து வருகின்றனர்.

imran tahir

பிறந்தநாள் ட்வீட் 

இந்நிலையில், நேற்று இம்ரான் தாஹீரின் பிறந்தநாளை சென்னை அணியினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரபூர்வ பக்கத்தில் ” பராசக்தி எக்ஸ்பிரஸ் இன்று எங்கும் ஓட முடியாது. சென்னை சிங்கங்கள் அவருக்கு மரியாதை செய்ய இருக்கின்றனர்.” என இம்ரான் தாஹீரின் பிறந்தநாளிற்கு கேக் வெட்டிய வீடியோவையும் பகிர்ந்துள்ளனர்.

இதையும் படிங்க 

ஐபிஎல் போட்டிகளை பாகிஸ்தானில் ஒளிபரப்பத் தடை