பன்னீர் இஸ் ரிடர்ன்… பரபரக்கும் க்ரீன் வேய்ஸ் ரோடு ஏரியா…

 

பன்னீர் இஸ் ரிடர்ன்… பரபரக்கும் க்ரீன் வேய்ஸ் ரோடு ஏரியா…

வெளிநாடு பயணம் முடித்து சென்னை திரும்பிய துணை முதல்வரை வரவேற்க விமான நிலையத்தில் முக்கிய கட்சியின் பிரமுகர்கள் வரவில்லை. சென்னையில் இருந்தும் அமைச்சர்களில் மாஃபாவை தவிர யாரும் வரவில்லை.

வெளிநாடு பயணம் முடித்து சென்னை திரும்பிய துணை முதல்வரை வரவேற்க விமான நிலையத்தில் முக்கிய கட்சியின் பிரமுகர்கள் வரவில்லை. சென்னையில் இருந்தும் அமைச்சர்களில் மாஃபாவை தவிர யாரும் வரவில்லை.

ops

என்ன தான் நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள பசுமைச் சாலைக்கு பயணப்பட்டோம்.

eps home

முதலில் இபிஎஸ் வீட்டிற்கு சென்றால், ஒப்பந்ததாரர்களின் ௯ட்டமே காணப்பட்டது. அடுத்து,துணை முதல்வர் இல்லத்தில் அடிமட்ட தொண்டர்கள் முதல் முக்கிய நிர்வாகிகள் பெரும் ௯ட்டம். வரிசையாய் வாழ்த்து சொல்லி வந்த தொண்டர் ஒருவரிடம் பேசினோம்.

அம்மாவை விட பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி தன்னை தனிமைப்படுத்தி உள்ளார் முதல்வர். என்னைப் போன்ற அடிப்படை தொண்டர் எளிதாக சந்திக்க முடிவது துணை முதல்வரைத் தான்.
தொண்டர்களின் எண்ணத்தை அறிந்தவராக அண்ணன் இருக்கிறார் என்றார்.

ops home

ஆட்சியை தக்கவைப்பதிலும்,அதிகாரத்தை தொடர்வதிலும் இபிஎஸ் இருக்க,கணகச்சிதமாக தொண்டர்களை கவரும் பணியை பன்னீர் செய்து வருகிறார்.