பதிவேட்டில் பெயர் இல்லாதவர்களும் வாக்களிக்கலாம்! | தேர்தல் ஆணையம் தகவல்!

 

பதிவேட்டில் பெயர் இல்லாதவர்களும் வாக்களிக்கலாம்! | தேர்தல் ஆணையம் தகவல்!

அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறியதாக 19 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் பெயர்கள் சமீபத்தில் வெளியிட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்டது. இது குறித்து பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா,

அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறியதாக 19 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் பெயர்கள் சமீபத்தில் வெளியிட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்டது. இது குறித்து பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா, தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெயரில்லாதவர்களும் தேர்தலில் வாக்களிக்கலாம் என ஏற்கனவே மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளதாக தெரிவித்தார். 

sunil arora

இந்த பெயர் நீக்கம் குறித்த வழக்குகளை 521 வெளிநாட்டு தீர்ப்பாயங்கள் விசாரித்து வருகின்றது எனவும், விசாரணையில் இறுதி தீர்ப்பு வரும் வரை அனைவரும் வாக்களிக்க தகுதியுடையவர்கள் என தெரிவித்துள்ளார்.