பட வாய்ப்பு இல்லாததால் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட பூனம் பாஜ்வா

 

பட வாய்ப்பு இல்லாததால் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட பூனம் பாஜ்வா

நடிகை பூனம் பாஜ்வா தனது கவர்ச்சி புகைப்படத்தைச் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். 

சென்னை: நடிகை பூனம் பாஜ்வா தனது கவர்ச்சி புகைப்படத்தைச் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். 

தமிழ் சினிமாவில் சேவல், தெனாவட்டு, படங்களின் மூலம் குடும்ப குத்துவிளக்காக அறிமுகமானவர் நடிகை பூனம் பஜ்வா. அதையடுத்து பட வாய்ப்புகள் சரியாக அமையாததால் கவர்ச்சி கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் ரோமியோ ஜூலியட்,அரண்மனை 2, குப்பத்து ராஜா போன்ற படங்களில் கவர்ச்சியாக நடித்து இருந்தார்.

இந்நிலையில் சினிமா வட்டாரத்தில் நடிகைகள் விதவிதமான ஆடைகளில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்து வருகின்றன. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#thebreezeinmyhair# ??@hairstylebynisha

A post shared by Poonam Bajwa (@deannama37) on

அந்த வகையில் நடிகை பூனம் பாஜ்வாவும் அதற்குள் நுழைந்துள்ளார். பட வாய்ப்பு இல்லாததால்  காரணத்தினால் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#uptonogood# ??@hairstylebynisha

A post shared by Poonam Bajwa (@deannama37) on

மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.