பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்பட்ட நடிகைகள்

 

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்பட்ட நடிகைகள்

சில நேரங்களில் போராடும் நடிகர்கள் வளர்ச்சியடைய வேண்டுமென்றால் ஒருசில சமரசங்களை செய்ய வேண்டியிருக்கும். அதேபோல தான் நடிகைகளுக்கும். சினிமா ஆசையில் வரும் பெண்கள் பலர் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்படுகிறார்கள். இந்த பிரச்சனை  அவ்வப்போது சிறியதாக வெளியே வந்தாலும் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கிறது. அப்படி படுக்கைக்கு அழைக்கப்பட்டதாக பகிரங்கமாக வெளிப்படுத்திய நடிகைகளைப் பற்றி காண்போம்.

திரைத்துறை என்றாலே பிரபலங்கள், பேர் புகழ் பணம் இவைதான் நம் நினைவுக்கு வரும். ஒரு நாணயத்திற்கு இருபக்கம் இருப்பது போல எல்லாத்துறைக்கும் ஒரு இருந்த பக்கம் இருக்கும். பலரின் துயரங்களால் நிறைந்தது சினிமா என்றும் சொல்லலாம். அனால் அவற்றில் பல பிரச்சனைகள் வெளிச்சத்திற்கு வருவதில்லை.

சில நேரங்களில் போராடும் நடிகர்கள் வளர்ச்சியடைய வேண்டுமென்றால் ஒருசில சமரசங்களை செய்ய வேண்டியிருக்கும். அதேபோல தான் நடிகைகளுக்கும். சினிமா ஆசையில் வரும் பெண்கள் பலர் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்படுகிறார்கள். இந்த பிரச்சனை  அவ்வப்போது சிறியதாக வெளியே வந்தாலும் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கிறது. அப்படி படுக்கைக்கு அழைக்கப்பட்டதாக பகிரங்கமாக வெளிப்படுத்திய நடிகைகளைப் பற்றி காண்போம்.

டிஸ்கா சோப்ரா

இஷானின் தாய் என்று மிக பிரபலமாக அறியப்படுபவர் தாரே ஜமீன் இவர் தனது போராடும் நாட்களில் காஸ்டிங் கோச் என்னும் அனுபவம் தனக்கும் நடந்தாக ஒப்புக்கொண்டார். காஸ்டிங் கோச் என்பது சினிமாவில் நடக்கும் உண்மை என்றும், இது தயாரிப்பாளருக்கும் நடிகருக்கும் இடையிலான ஒரு ரகசிய ஒப்பந்தம் போன்றது என்றும், இதில் யாரும் வெளிப்படையாக பேசுவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

tisca-chopra

ஷெர்லின் சோப்ரா

காமசூத்ரா நடிகை பணத்திற்காக ஒரு தயாரிப்பாளருடன் படுக்கையை பகிர்ந்ததாக தகவல்கள் வெளியாகின. அவர் தான் இப்பொது இருக்கும் வாழ்க்கையை சம்பாதிப்பதற்காக விபச்சார ஊழல்களில் சிக்கியுள்ளார். பிளேபாய் பத்திரிகைக்கு போஸ் கொடுத்த முதல் இந்திய பெண் என்ற பெருமையை சோப்ரா பெற்றுள்ளார்.

payal rastogi

கங்கனா ரனாவத்

தற்போது தலைவி படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் நடிகைதான். தனது மனதில் பட்டதை வெளிப்படையாக பொதுவெளியில் பேசக்கூடிய தைரியமிக்க நபர் இவர். திரைப்படங்களில் ஒரு பெரிய பாத்திரத்தைப் பெறுவதற்கு முன்பு அவர் படுக்கைக்கு அழைக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

kangana ranaut-76

மம்தா குல்கர்னி

1990 களின் கவர்ச்சி மற்றும் அழகான நடிகை பிரபல இயக்குனர் ராஜ்குமார் சந்தோஷி திரைப்படங்களில் ஒரு பெரிய பாத்திரத்தை பெற அவரிடம் சென்றபோது தன்னை படுக்கைக்கு வர கட்டாயப்படுத்தியதாக குற்றம் சாட்டிய சம்பவம் திரைத்துறையில் உள்ள அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

mamta-kulkarni

பயல் ரஸ்தோகி
பிரபல இயக்குனர் திபக்கர் பானர்ஜி தன்னை துஷ்பிரயோகம் செய்ததாகவும், தகாத முறையில் தன்னைத் தொட்டதாகவும் குற்றம் சாட்டினார். இவர் கூறிய அனைத்து குற்றச்சாட்டுகளையும் திபக்கர் பானர்ஜி மறுத்துவிட்டார்.

payal-rastogi