பட்டதாரிகளுக்கு ரூ.1.40 லட்சத்தில் வேலை ! இன்றே விண்ணப்பியுங்கள் !

 

பட்டதாரிகளுக்கு ரூ.1.40 லட்சத்தில் வேலை ! இன்றே விண்ணப்பியுங்கள் !

இந்திய உணவுக் கழகத்தில் காலியாக 304 மேலாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அக்டோபர் 27ம் தேதிக்குள் http://www.fci.gov.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளம் மாதம் ரூ. 40,000 முதல் ரூ.1,40,000 வரை என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தேர்வு முறை ஆன்லைனில் நடைபெறும். விண்ணப்பக் கட்டணம் : ரூ.800. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்குக் கட்டணம் செலுத்த தேவை இல்லை.

காலியாக உள்ள பணியிட விவரம் வடக்கு மண்டலம்:  Manager (General) – 08 Manager (Depot) – 46 Manager (Movement) – 12 Manager (Accounts) – 68 Manager (Technical) – 44 Manager (Civil Engineering) – 04 Manager (Electrical Mechanical Engineering) – 05

தெற்கு மண்டலம்: Manager (General) – 09 Manager (Depot) – 06 Manager (Movement) – 19 Manager (Accounts) – 30 Manager (Hindi) – 01

மேற்கு மண்டலம்: Manager (General) – 01 Manager (Depot) – 04 Manager (Movement) – 01 Manager (Accounts) – 07 Manager (Technical) – 01 Manager (Hindi) – 01

கிழக்கு மண்டலம்: Manager (General) – 02 Manager (Depot) – 20 Manager (Accounts) – 09 Manager (Technical) – 05 Manager (Hindi) – 01

வடகிழக்கு மண்டலம்: Manager (General) – 02 Manager (Depot) – 11 Manager (Accounts) – 07 Manager (Technical) – 03 Manager (Civil Engineering)