படுத்துகிடந்த சாண்டியை பதட்டமடைய வைத்த கமல்! வெளியானது முதல் புரோமோ

 

படுத்துகிடந்த சாண்டியை பதட்டமடைய வைத்த கமல்! வெளியானது முதல் புரோமோ

கடந்த ஜூன் 23-ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி 75 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

கடந்த ஜூன் 23-ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி 75 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

sandy

வார நாட்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியை விட, வார இறுதியான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். காரணம், வாரம் முழுவதும் ஹவுஸ்மேட்ஸ் செய்த தவறுகளை, வார இறுதியில் பிக்பாஸ் மேடையில் தோன்றும் கமல் ஹாசன் சுட்டிக் காட்டுவார். அந்த வகையில் இன்றைய முதல் பிக் பாஸ் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், அகம் டிவி வழியே அகத்திற்குள் என்ற வழக்கமான பாணியை விட்டுவிட்டு சட்டென்று பிக்பாஸ் ஹவுஸ் மேட்ஸ்களுக்கு காட்சியளித்தார் கமல்…

 

 

அப்போது சாண்டி படுத்துக்கொண்டிருந்ததால் கமலை பார்த்த பதட்டத்தில் திடீரென எழுந்து அமர்ந்தார். உடனே பதட்டப்படாதீங்க சாண்டி என கமல் தேற்றினார். அடுத்து வனிதாவை பேச விடாமல் அவரை கமல் உதாசினப்படுத்தும் காட்சிகளை பார்வையாளர்கள் விழுந்துவிழுந்து சிரிக்கின்றன… மேலும் 2 ஆவது புரோமோ எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும் மேலோங்கியுள்ளது.