படுக்கைக்கு அழைத்த இளைஞர்…ஆதாரத்தை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகை!

 

படுக்கைக்கு அழைத்த இளைஞர்…ஆதாரத்தை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகை!

‘அட்டகத்தி’ படம் மூலம் அறிமுகமான நந்திதா, ‘எதிர் நீச்சல்’ , ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படங்கள் மூலம் கவனிக்கப்பட்டார்.

‘அட்டகத்தி’ படம் மூலம் அறிமுகமான நந்திதா, ‘எதிர் நீச்சல்’ , ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படங்கள் மூலம் கவனிக்கப்பட்டார்.

 

சமீபத்தில் ரிலீஸ் ஆகி அட்டர்ஃப்ளாப் ஆன  ‘தேவி 2’ படத்தில் நடித்த இவர் அடுத்ததாகப் புதுமுக இயக்குநர் கீதா ராஜ்புட்  இயக்கத்தில்  7 வயது பையனுக்கு அம்மாவாக நடிக்க உள்ளாராம்.

 

இந்நிலையில் நந்திதாவுக்கு இளைஞர் ஒருவர் இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் ஆபாச மெசேஜ்களை அனுப்பியுள்ளார். ஒருகட்டத்தில் நந்திதாவிடம் மிகவும் மோசமாக பேசியுள்ளார்.

ttn

இதனால் கடுப்பான நந்திதா, அந்த மெசேஜ்களை ஸ்கீன் ஷாட் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டதோடு, அந்த நபரை கண்டுபிடித்து அவரது மற்றும் புகைப்படத்தையும் வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.