படவாய்ப்புக்காக களமிறங்கிய “பிகில் பாண்டியம்மா” : மீண்டும் ஓர் அசத்தல் போட்டோஷூட்!
Mar 12, 2020, 08:51 IST1583983304000
பாண்டியம்மா கேரக்டரில் நடித்திருந்தார். முதல் படத்திலேயே அவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.
நடிகர் விஜய் – இயக்குநர் அட்லீ கூட்டணியில் உருவாகிய திரைப்படம் பிகில் படத்தில் நடிகர் ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா, பாண்டியம்மா கேரக்டரில் நடித்திருந்தார். முதல் படத்திலேயே அவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.
இந்நிலையில் படவாய்ப்புக்காக இந்திரஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோஷூட் புகைப்படங்களைப் பதிவிடுவதை வழக்கமாக்கியுள்ளார்.
அந்த வகையில் சமீபத்தில் செம்ம மார்டனாக மாறி அவர் பதிவிட்ட புகைப்படம் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது எனலாம்.
இந்த புகைபடத்திற்கு கிடைத்த வரவேற்பையடுத்து இந்திரஜா மீண்டும் தனதபோட்டோஷூட் நடத்தி அதை தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.