“படகோட்டுறத விட்டுட்டு வந்து இவர் பண்ண வேலைய பாருங்க” கோவாவில் நடந்த கொடுமை.. 

 

“படகோட்டுறத விட்டுட்டு வந்து இவர் பண்ண வேலைய பாருங்க” கோவாவில் நடந்த கொடுமை.. 

சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான  மெல்வின் பெர்னாண்டஸ்  என்ற மாலுமி ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு படகில் இருந்து திரும்பி வந்து, சிறுமியை  கடத்தி, தனது வீட்டிலிருந்து சிறிது தொலைவில் உள்ள காட்டில் வைத்து  பாலியல் பலாத்காரம் செய்தார்.

தென் கோவாவின் கியூபெம்  மாவட்டத்தில், சிறுமியை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து, தாக்கியதாக ஒரு மாலுமி கைது செய்யப்பட்டார் 

சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான  மெல்வின் பெர்னாண்டஸ்  என்ற மாலுமி ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு படகில் இருந்து திரும்பி வந்து, சிறுமியை  கடத்தி, தனது வீட்டிலிருந்து சிறிது தொலைவில் உள்ள காட்டில் வைத்து  பாலியல் பலாத்காரம் செய்தார்.

“நாங்கள் அவரது அண்டை வீட்டுக்காரர் மெல்வின் பெர்னாண்டஸை கைது செய்துள்ளோம், அவரது மருத்துவ பரிசோதனையில் கற்பழிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பெண்ணின் மண்டை ஓட்டில் எலும்பு முறிவு உள்ளது” என்று போலீசார்  கூறினார்கள், குற்றவாளியை  பிரிவு 363 (கடத்தல்) 307 (கொலை முயற்சி), பிரிவு 376 (கற்பழிப்பு) மற்றும் போஸ்கோ சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .