பச்சை பசேல் என்ற இடத்தில் அழகு மிளிரும் லாஸ்லியா: லேட்டஸ்ட் போட்டோஸ்!

 

பச்சை பசேல் என்ற இடத்தில் அழகு மிளிரும் லாஸ்லியா: லேட்டஸ்ட்  போட்டோஸ்!

சமீபத்தில் பிக் பாஸ் கொண்டாட்டம் நடைபெற்றது. அதில் லாஸ்லியா, கவின் உள்ளிட்ட போட்டியாளர்கள் பங்கேற்று  ஆட்டம், பாட்டம் என பிக் பாஸ் வெற்றியைக் கொண்டாடினர்.

பிக் பாஸ் பிரபலம்  லாஸ்லியா  தனது லேட்டஸ் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில்  இலங்கை பெண்ணான லாஸ்லியா பங்கேற்று தமிழக மக்களின் பேராதரவைப் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார். ஆரம்பத்தில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என சுற்றி திரிந்து வந்த லாஸ்லியா சேரனுடன் மனக்கசப்பு, கவினுடன் காதல், சாக்ஷியுடன் சண்டை என பல முகங்களைக்  காட்டினார். இதனால் ஒருகட்டத்தில் லாஸ்லியாவின் போக்கு பலரையும் வெறுப்படைய செய்தது.

losliya

இதையடுத்து ப்ரீஸ் டாஸ்கில் லாஸ்லியாவின் தந்தை பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து மாஸ் காட்டி ஒரேநாளில் லாஸ்லியாவின் புகழை தட்டிப்பறித்துச் சென்றார். இதை தொடர்ந்து கவினும் வெளியேறியதால், கவினின் ரசிகர்கள் லாஸ்லியாவுக்கு ஆதரவு அளித்ததாகவும். அதனால் தான் அவர் என்ன தான் சொதப்பலாக  ஆட்டத்தை ஆகியிருந்தாலும் அவரை உள்ளே நிறுத்தி, தர்ஷனை வெளியில் அனுப்பினர் என்றும் சொல்லப்படுகிறது. 

los

இதுவொருபுறமிருக்க  சமீபத்தில் பிக் பாஸ் கொண்டாட்டம் நடைபெற்றது. அதில் லாஸ்லியா, கவின் உள்ளிட்ட போட்டியாளர்கள் பங்கேற்று  ஆட்டம், பாட்டம் என பிக் பாஸ் வெற்றியைக் கொண்டாடினர்.  இதன் பின்னர் லாஸ்லியா தாயகம் திரும்பினார். இருப்பினும் லாஸ்லியா – கவின் ரசிகர்கள் தொடர்ந்து அவர்கள் குறித்த அப்டேட்டுகளை தொடர்ந்து தேடி வருகின்றனர். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Go green “?”

A post shared by Losliya Mariyanesan (@losliyamariya96) on

இந்நிலையில் லாஸ்லியா தனது இன்ஸ்டராகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் கருப்பு மற்றும் பிங்க் நிறத்தில் பூக்கள் அச்சிட்ட ஆடையை அழகாக அணிந்தபடி போஸ்  கொடுத்துள்ளார். இதை கண்ட லாஸ்லியா ரசிகர்கள் லைக்ஸ்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.