நைட் ஷிப்ட் வேலை செய்பவர்களுக்கு கேன்சர் வர வாய்ப்பு?

 

நைட் ஷிப்ட் வேலை செய்பவர்களுக்கு கேன்சர் வர வாய்ப்பு?

நைட் ஷிப்ட் (இரவு நேரம்) வேலை செய்பவர்களுக்கு கேன்சர் மற்றும் இதய சம்பந்தமான நோய்கள் வர வாய்ப்புள்ளது என ஓர் ஆய்வு கூறுகிறது.

நைட் ஷிப்ட் (இரவு நேரம்) வேலை செய்பவர்களுக்கு கேன்சர் மற்றும் இதய சம்பந்தமான நோய்கள் வர வாய்ப்புள்ளது என ஓர் ஆய்வு கூறுகிறது.

இரவு நேரம் வேலை செய்வதால் டிஎன்ஏ (DNA) எனும் கரு அமிலம் சிதைகிறது. இதனால் கேன்சர் மற்றும் இதய சம்பந்தமான நோய்கள் வர வாய்ப்புள்ளது என ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.  Journal Anaesthesia எனும் ஆங்கில நாளேடு வெளியிட்டுள்ள ஆய்வரிக்கையில் இந்தத் தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பகல் மற்றும் இரவு நேரம் பணி செய்யும் 49 மருத்துவர்களின் ரத்தத்தை பரிசோதனை செய்ததில், தூக்கத்தை இழந்து இரவு நேரம் பணி செய்பவர்களின் டிஎன்ஏ சிதைவது அறியப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் டிஎன்ஏ சிதைவு அதிகமாகும் போது, கேன்சர், நரம்பு சீர்கேடு மற்றும் இதய சம்பந்தமான நோய்கள் வர அதிக வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.