நீச்சல் உடையில் காங்கிரஸ் எம்பி.. வைரலாகும் போட்டோஷூட்!

நீச்சல் உடையில் காங்கிரஸ் எம்பி.. வைரலாகும் போட்டோஷூட்!

நடிகர்கள் அரசியலுக்கு வந்த நாடாள ஆசைப்படலாமா என்று சர்ச்சையை காலம் காலமாக நாம் பேசி வருகிறோம். ஆனால் வட இந்தியாவில் ஒரு நடிகை எம்பியாக பதவியேற்று, தன் தொகுதி மக்களிடையே மட்டுமல்லாமல் ரசிகர்களிடையேயும் அதகளம் செய்து வருகிறார். தினந்தோறும் இவர் வெளியிடும் ஹாட் போட்டோஷூட் படங்களுக்காக மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளமே உருவாகியிருக்கிறது. 

mimi

சிக்கென்ற ஸ்லிம் உடம்போடு மாடலிங் உலகில் காலடி எடுத்து வைத்த மிமி சக்ரபோர்டி, மாடலிங் உலகில் நுழைந்த போதே அனைவரின் கவனத்தையும் தன்பால் ஈர்த்து, ரசிகர்களின் கனவுக்கன்னியாக முடிசூட்டிக் கொண்டார். 2008ஆம் ஆண்டில் வங்காள மொழி திரை உலகில் நுழைந்த மிமி சக்ரபோர்டி, அதன் பின் வங்காள திரையுலகில் இளவரசியாகவே வலம் வந்தார்.

mimi

இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இணைந்து, அக்கட்சியின் சார்பில் மேற்கு வங்க மாநிலம் ஜாதவ்பூர் தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றியும் பெற்றார். உதயநிதி ஸ்டாலின் சொன்னது போல் எல்லாம் இல்லாமல், நிஜமாகவே அழகான வேட்பாளராக களமிறங்கி, மக்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசியலில் ஜெயித்த பிறகு, அழகான நடிகைகள் எல்லாம் கொஞ்சம் அடக்கியே வாசிப்பார்கள். ஜெயலலிதாவில் ஆரம்பித்து குத்து ரம்யா, நக்மா, குஷ்பு வரையில், பார்த்தவுடன் மக்களுக்கு ஒரு மதிப்பு வர வேண்டும் என்கிற ரீதியில் உடைகளை அணிவார்கள். இந்த விஷயத்திலும் நடிகையும் புது எம்பியுமான  மிமி சக்ரபோர்டி செய்தது எல்லாமே அட்ராசிட்டி தான். 

mimi

தினந்தோறும் ஆபாச உடைகளிலும், அல்ட்ரா மாடர்ன் உடைகளிலும் விதவிதமான போட்டோஷூட் செய்து, ரசிகர்களின் பார்வைக்கு விருந்து படைத்து வருகிறார். இந்நிலையில், இவரது லேட்டஸ்ட் நீச்சல் உடை போட்டோஷூட்  தான் ரசிகர்களிடையே மட்டுமல்லாமல், அரசியல்வாதிகளிடையேவும் ஹாட் டாபிக்காக இருக்கிறது…