நீங்களே தலைவருனு சொல்லிபீங்களா? வனிதாவை வச்சு செய்யும் கமல்!

 

நீங்களே தலைவருனு சொல்லிபீங்களா? வனிதாவை வச்சு செய்யும் கமல்!

பிக் பாஸ் நிகழ்ச்சி 76 நாட்களை நெருங்கியுள்ளது. இறுதிப் போட்டிக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் புரோமோ வெளியாகியுள்ளது. 

Bigg boss

இந்த வாரம் முகென், லாஸ்லியா, கவின், சேரன், ஷெரின் ஆகியோர் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளனர். மேலும், இந்த வாரம் சேரன் வெளியேற்ற பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் அடுத்த வார தலைவரை தேர்ந்தெடுக்குமாறு நேற்று பிக்பாஸ் கேட்டுக்கொண்டார், அதற்கு வனிதா, தர்ஷன் ஆகியோரே இந்த வாரத்தில் பெஸ்ட் பர்பமன்ஸ் என அறிவித்தனர். ஆனால் இது மற்ற ஹவுஸ் மேட்ஸ்களின் உத்தரவின்றி பெறப்பட்டது. இதையறிந்த கமல், மற்றவர்களின் சம்மதமின்றி நீங்களே முடிவெடுத்து விடுவீர்களா என வனிதாவை எச்சரித்தார்.