நாளை வெளியாகிறது ரெட்மீ லேப்டாப்….

 

நாளை வெளியாகிறது ரெட்மீ லேப்டாப்….

சியோமியின் துணை நிறுவனமான ரெட்மீ நாளை இரண்டு ஸ்மார்ட்போன்களையும்,  ஒரு லேப்டாப்பையும் வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

சியோமியின் துணை நிறுவனமான ரெட்மீ நாளை இரண்டு ஸ்மார்ட்போன்களையும்,  ஒரு லேப்டாப்பையும் வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ரெட்மீ நிறுவனம், ஸ்னேப்ட்ராகன் 855 ப்ராசஸ்ர், 48 மேகாபிக்சலுடன் வெளியிடவுள்ள ரெட்மீ X ஸ்மார்ட்போனுடன், ஒரு லேப்டாப் ஒன்றையும் வெளியிடப்போவதாக கூறப்படுகிறது.  இந்த ஸ்மார்ட்போன் 6.39-இன்ச் FHD+ (1080×2340 பிக்சல்கள்) திரையை கொண்டிருக்கும். அதுமட்டுமின்றி மூன்று பின்புற கேமராக்களை கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் கொடுக்கப்பட்டுள்ளன.  அது 48 மேகாபிக்சல் கேமராவும், 8 மேகாபிக்சல் மற்றும் 13 மேகாபிக்சல் கேமரா என மூன்று கேமராக்கள் இருக்கும். மேலும் முன்புறத்தில் 30 மேகாபிக்சல் அளவு கொண்ட செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கும். இந்த மாடலுடன் சேர்த்து முதன்முறையாக லேப்டாப் ஒன்றையும் வெளியிடவுள்ளது.