நாளை அதிரவுள்ள ‘அசுரன்’ படத்தின் கத்தரிப் பூவழகி…. 

 

நாளை அதிரவுள்ள ‘அசுரன்’ படத்தின் கத்தரிப் பூவழகி…. 

இயக்குநர் வெற்றிமாறன்- தனுஷ் கூட்டணியில் உருவாகியிருக்கும்‘அசுரன்’ படத்தின் ஒரு பாடல் நாளை வெளியிடவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

இயக்குநர் வெற்றிமாறன்- தனுஷ் கூட்டணியில் உருவாகியிருக்கும்‘அசுரன்’ படத்தின் ஒரு பாடல் நாளை வெளியிடவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

Asuran

கலைப்புலி எஸ்.தாணுவின் ‘வி கிரியேஷன்ஸ்’ தயாரிப்பில் உருவாகவிருக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலை அடிப்படையாக வைத்து உருவாகி  வரும் ‘அசுரன்’ படத்தில் நடிகர் தனுஷ், அப்பா, மகன் என்று இரண்டு தோற்றங்களில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட்  லுக் மற்றும் செகண்ட் லுக் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், படத்தின் கத்தரிப் பூவழகி என தொடங்கும் ஒரு பாடல் நாளை வெளிவரவிள்ளதாகவும், படம்  அக்டோபர் 4-ம் தேதி திரைக்கு வ வரவுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.