நாயின் பிணத்தில் மொய்க்கும் ஈயை விட அருவருப்பானவர்கள்… திமுக ஆதரவாளர்கள் மீது மாரிதாஸ் தாக்கு..!

 

நாயின் பிணத்தில் மொய்க்கும் ஈயை விட அருவருப்பானவர்கள்… திமுக ஆதரவாளர்கள் மீது மாரிதாஸ் தாக்கு..!

திமுக ஆதரவாளார்கள் கூட்டம் – இறந்த நாயின் பிணத்தில் இரைதேடி மொய்க்கும் ஈ கூட்டத்தை விட அருவருப்பான கூட்டம் என பாஜக ஆதரவாளர் மாரிதாஸ் கடுமையாக சாடியுள்ளார்.

இஸ்ரோ ஆய்வாளர்களைக் கேலி கிண்டல்கள் செய்யும் திமுக ஆதரவாளார்கள் கூட்டம் – இறந்த நாயின் பிணத்தில் இரைதேடி மொய்க்கும் ஈ கூட்டத்தை விட அருவருப்பான கூட்டம் என பாஜக ஆதரவாளர் மாரிதாஸ் கடுமையாக சாடியுள்ளார். 

இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், ‘’பாகிஸ்தான் – திமுக இரண்டு கூட்டம் தான் இஸ்ரோ தோல்வியைச் சந்தோசமாகக் கொண்டாடுகிறார்கள். திமுக ஸ்டாலின் அந்த பக்கம் ஆதரவாகப் பேசுவது போல் இந்த பக்கம் தன் ஆதரவாளர்களைத் தூண்டிவிட்டுள்ளார் கேலி செய்ய என்று தோன்றுகிறது.Maridhas

நான் தற்போது இமாச்சல் பிரதேசத்தில் இருக்கிறேன். தமிழகம் திரும்பியதும் இஸ்ரோ முயற்சியைக் கேலி செய்த திமுக அதன் ஆதரவாளர்களுக்குத் தக்க பதில்களுடன் ஒரு வீடியோ வெளியிடப்படும்.

இந்த தருணத்தில் மாணவர்கள் அனைவரும் ஒன்று கூடி இஸ்ரோ ஆய்வாளர்கள் பக்கம் நிற்கவும் – இந்த தேசத்தை அவமானம் செய்த திமுக ஆதரவாளர்கள் சமீபத்தில் பெற்ற வெற்றி மமதையில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மன நிலைக்கு வந்துள்ளனர். திமுக நாட்டை நாசம் செய்யும் தீவிரவாதிகள் கட்சி, ஹவாலா ஏஜண்டுகளின் கூடாரம் என்பதை மக்களுக்கு எடுத்துப் புரிய வைக்க வேண்டியது ஒவ்வொருவர் கடமை.ISRO

தாய் பிறந்த குழந்தையை இறந்த அளவிற்கு வலியை சுமந்து நிற்கும் இஸ்ரோ ஆய்வாளர்களைக் கேலி கிண்டல்கள் செய்யும் திமுக ஆதரவாளார்கள் கூட்டம் – இறந்த நாயின் பிணத்தில் இரைதேடி மொய்க்கும் ஈ கூட்டத்தை விட அருவருப்பான கூட்டம்.stalin

இப்போ திமுக தலைமை அதன் தொண்டர்கள் இந்த கீழ்த்தரமான செயலை கண்டிக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இல்லை அடுத்த எதிர்வினையைத் தேசியவாதிகளிடம் இருந்து எதிர்கொள்ளத் தயார் ஆகுங்கள்’’ என மாரிதாஸ் கடுமையாக எச்சரித்துள்ளார்.