நாயாக நடிக்கும் பிரேம்ஜி

 

நாயாக நடிக்கும் பிரேம்ஜி

நடிகர் பிரேம்ஜி தான் நாயாக நடிக்க கூட தயார் என்று கூறியுள்ளார்

சென்னை: நடிகர் பிரேம்ஜி தான் நாயாக நடிக்க கூட தயார் என்று கூறியுள்ளார்.

நடிகர் இசையமைப்பாளர் பிரேம்ஜி அப்பா கங்கை அமரன்ப் போலவே நல்ல இசைஞனாம் உள்ளவர். ஆனால் இன்றுவரைக்கும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் இளம் நடிகர் இவர் மட்டும்தான். இவருடைய நண்பர்கள் பலருக்கும் திருமணம் நடந்து விட்டது. சினிமாவில் இசையமைப்பாளராக வரவேண்டும் என்ற ஆசையோடு வந்தவர் என்ன காரணத்தாலோ நடிகராகக்கூடத் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள முடியாமல் தடுமாறிப்போயிருக்கிறார். அண்ணன் வெங்கட்பிரபுதான் தான் எடுக்கும் எல்லா படங்களிலும் தம்பியை நடிக்க வைத்து ரசிகர்களுக்கு பிரேம்ஜியை நினைவுபடுத்துவார். 

இந்நிலையில் அவர் நடித்து சிம்பா என்ற திரைப்படம் வெளியானது.இதில் பரத் நாயகனாக நடித்துத்திருக்கிறார். அதில் பிரேம்ஜி ஒரு வித்தியாசமான கதாப்பாத்திரம் அனைவராலும் பேசும்படியாக நடித்துள்ளார்.இது பற்றி கூரும் போது, “சினிமாவில் நான் நாயாக கூட நடிக்க தயாராக இருக்கிறேன் என்று  சிரித்து கொண்டே கூறினார் பிரேம்ஜி.