நாமே இருவர் பின் நமக்கேன் ஒருவர்?

நாமே இருவர் பின் நமக்கேன் ஒருவர்?

மக்கள் தொகையில் தற்போது சற்றே பின்தங்கி இருக்கும் இந்தியா, 2017ஆம் ஆண்டுக்குள் சீனாவை முந்தி முதலிடத்தைப் பிடிக்கும் என்றும், 2050ஆம் ஆண்டுக்குள்ளாக இந்தியாவின் மக்கள் தொகை 27 கோடி கூடுதலாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவைப் போல ஒரு குழந்தை கொள்கையை கட்டாயமாக்காவிட்டால், விரைவில் நாமே இருவர் நமக்கேன் ஒருவர் அமல்படுத்தப்பட்டாலும் ஆச்சர்யம் இல்லை.

சீனாவை பொருளாதாரத்தில் முந்துகிறோமோ இல்லையோ, மக்கள் தொகையில் விரைவில், அதுவும் எட்டே ஆண்டுகளில் முந்திடுவோமாம். பொருளாதார மற்றும் சமூக விவகாரங்களுக்கான ஐ.நாவின் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த 30 ஆண்டுகளில் உலக மக்கள் தொகையில் 200 கோடி அதிகரித்து விடும் என்றும், 2050ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகையா 970 கோடியாக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

UN Report