நாட்டுல எவ்வளவோ பிரச்னை இருக்கு என் கல்யாணம் உங்களுக்கு தான் பிரச்னையா? – தர்பார் விழாவில் யோகி பாபு!

 

நாட்டுல எவ்வளவோ பிரச்னை இருக்கு என் கல்யாணம் உங்களுக்கு தான் பிரச்னையா? – தர்பார் விழாவில் யோகி பாபு!

இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார் லைகா புரொடக்ஷன் தயாரித்து வரும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார் லைகா புரொடக்ஷன் தயாரித்து வரும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரஜினிகாந்த் காவலராக நடித்துள்ள இப்படத்தில் ரஜினி ஆதித்யா அருணாச்சலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இதையடுத்து  தர்பார் படத்தின் முதல் சிங்கிள் டிராக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

yogibabu

இந்நிலையில் தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் யோகி பாபு, “பாட்ஷா படத்தை நன்கு ரூபாய் டிக்கெட்டுக்கு அடித்துக்கொண்டு போய் பார்த்ததில் நானும் ஒருவன். இப்போது அவருடனே நடிச்சது மிகவும் பெருமையாக இருக்கு. நாட்டுல எவ்வளவோ பிரச்னை இருக்கு என் கல்யாணம் உங்களுக்கு தான் பிரச்னையா? கூடிய சீக்கிரம் நடந்துடும். தை மாதம் கல்யாணம் நடக்கும் என ரஜினி சொல்லி விட்டார்” எனக் கூறினார்.