நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக முன்னிலை..!

 

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக முன்னிலை..!

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி   தொகுதி இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி   தொகுதி இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தற்போதைய நிலவரத்தின் படி நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளிலும் அதிமுக முன்னிலை வகிக்கிறது. 

ADMK contestants

அதிமுக சார்பாக நாங்குநேரியில் போட்டியிட்ட நாராயணன் 6,300 வாக்குகளும், விக்கிரவாண்டியில் அதிமுக சார்பாக போட்டியிட்ட முத்தமிழ் செல்வன் 5,312 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கின்றனர்.