நாக்கு ரொம்ப நீளம் என கண்டித்ததால் ஆத்திரம் ! நாக்கை வைத்தே லட்சாதிபதியான பெண் !

 

நாக்கு ரொம்ப நீளம் என கண்டித்ததால் ஆத்திரம் ! நாக்கை வைத்தே லட்சாதிபதியான பெண் !

அமெரிக்காவில் பெண் ஒருவர் தன்னுடைய நீண்ட நாக்கு மூலம் பல்வேறு வித்தைகள் காட்டி அதை சமூகவலைதளங்களில் பதிவிட்டு ஆண்டுக்கு 70 லட்ச ரூபாய் பணம் சம்பாதித்து வருகிறார்.

அமெரிக்காவில் மிகைலா சரவியா என்பவர் தனது நீண்ட நாக்கை வைத்து சமூக வலைதளங்களில் அதிக ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 10வது வயது முதலே கவர்ச்சியான உடையில் வாழைப்பழம், குச்சி ஐஸ், வெள்ளரிக்காய் பொருட்களை நாக்கினால் வருடி அதனை வீடியோ எடுத்து பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி வருகிறார் மிகைலா. இந்த ஆண்டு இந்திய மதிப்பில் 70 லட்ச ரூபாய் சம்பாதித்துள்ளார் என்றால் நம்பவே முடியவில்லை.

tongue

இவரின் நாக்கை ரசிப்பதற்கென்றே இன்ஸ்டாகிராமில் 20 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். ஒரு பதிவுக்கு சுமார் 900 முதல் 3000 டாலர்கள் வரை கிடைப்பதாக கூறுகிறார் மிகைலா. மேலும் KKVSH என்ற செயலி உருவாக்கி அதில் கவர்ச்சிகரமான பொருட்களை விற்பனை செய்து வருகிறார். மிகைலாவின் நாக்கின் நீளம் சுமார் 6.5 அங்குலம் என்பது குறிப்பிடத்தக்கது. வெறும் நாக்கு வித்தை என்றால் யாரும் அந்த வீடியோவை அவ்வளவு ஆர்வமாக பார்க்க வாய்ப்பு இல்லை. அதனுடனே அவர் செய்யும் செய்கைகளுடன் இளைஞர்களை மனதை கெடுக்கும் வகையில் ஏதோ எதோ பல விஷயங்கள் செய்வதால்தான் அதிகம் பேர் வீடியோக்களை பார்த்து விட்டு செல்கின்றனர்.

அவரது கட்டுமஸ்தான் கவர்ச்சியான உடம்பை காட்டுவதால் 20 லட்சம் என்ன 40 லட்சம் பேர் கூட பார்க்க தயாராக இருக்கிறார்கள்.