நவ.10 ஆம் தேதியிலிருந்து மக்களுக்கு அலார்ட்! வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்! செல்போன்களுக்கு புதிய விதிமுறைகள்!! 

 

நவ.10 ஆம் தேதியிலிருந்து மக்களுக்கு அலார்ட்! வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்! செல்போன்களுக்கு புதிய விதிமுறைகள்!! 

நவம்பர் 10-13 வெளியூர் பயணத்தை தவிர்க்கப் பாருங்கள் என்றும்  10 ஆம் தேதியிலிருந்து தமிழகம் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் வரும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

அயோத்தி வழக்கின் தீர்ப்பை, இந்தியா மட்டுமல்லாது சர்வதேச நாடுகளும் உற்றுநோக்கி வருவதால் தீர்ப்பு மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் அளவிலான நிலத்தை யாருக்கு வழங்குவது என்பது குறித்த தீர்ப்பு வரும் 13 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் வரவுள்ளது.

ayodhya case 

இதையடுத்து பல இடங்களில் வன்முறை வெடிக்கலாம் என்பதால் செல்போன்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

  • செல்போன்களுக்கு வரும் அனைத்து அழைப்புகளும் பதிவு செய்யப்படும்.
  • வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டர் மற்றும் அனைத்து சமூக ஊடகங்களும் கண்காணிக்கப்படும்
  • தவறான செய்தியை யாருக்கும் அனுப்ப வேண்டாம் என்பதை நினைவில் கொள்க.. அப்படி அனுப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும். 
  • எந்தவொரு அரசியல் அல்லது மத பிரச்சினையிலும் தவறான செய்தியை எழுதுவது அல்லது அனுப்பினால் தண்டனை. அவ்வாறு செய்வது வாரண்ட் இல்லாமல் கைது செய்யப்படலாம்.
  •  
  • குரூப்பில்  தவறான செய்தியை அனுப்ப வேண்டாம்.  மீறி அனுப்புபவர்கள் சைபர் கிரைமால் கண்காணிக்கப்பட்டு தண்டிக்கப்படுவர்.