நவராத்திரியை முன்னிட்டு பழனி கோவிலில் தங்கரதம் புறப்பாடு நடைபெறாது…

 

நவராத்திரியை முன்னிட்டு பழனி கோவிலில் தங்கரதம் புறப்பாடு நடைபெறாது…

நவராத்திரி என்பது 9 நாட்கள் வீடுகள் மற்றும் கோவில்களில் கொலு வைத்து, விரதம் இருந்து அம்பாளை வழி படுவர்.

நவராத்திரி என்பது 9 நாட்கள் வீடுகள் மற்றும் கோவில்களில் கொலு வைத்து, விரதம் இருந்து அம்பாளை வழி படுவர். இந்நாட்களில் கோவில்கள் அனைத்தும் வெகு விமர்சையாக அலங்கரிக்கப் பட்டு கொலு பொம்மைகள் வைக்கப் பட்டு, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தானியங்களால் நெய்வேத்யம் செய்து அருகில் இருப்போருக்கு வழங்குவர். நவராத்திரி நெருங்கி வருவதால், கொலுவில் வைப்பதற்கு பொம்மைகளை மக்கள் நெகிழ்ச்சியுடன் வாங்கத் தொடங்கி விட்டனர். 

Golu

இந்த வருடம் நவராத்திரி வழிபாடு செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 7 ஆம் தேதி வரை கொண்டாடப் படவிருக்கிறது. அதனால், பழனியில் நவராத்திரியை முன்னிட்டு 29 ஆம் தேதி முதல் அக்டோபர் 8 ஆம் தேதி வரை தங்கரதம் புறப்பாடு நடைபெறாது எனப் பழனி கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  

Palani temple