நரசிம்ம அவதாரம் நரேந்திர மோடி; மனித வெடிகுண்டாய் மாற தயாராகும் காவி கும்பல் – வீடியோ

 

நரசிம்ம அவதாரம் நரேந்திர மோடி; மனித வெடிகுண்டாய் மாற தயாராகும் காவி கும்பல் – வீடியோ

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு தேசியவாதிகளை விட மதவாதிகள் ரொம்ப உக்கிரமான நிலையில் உள்ளார்கள். மனித வெடிகுண்டாய் மாறத் தயார் என பொது வெளியில் சர்வ சாதாரணமாய் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடியை பாராட்டி பேசி, மனித வெடிகுண்டாய் மாற தயார் என ஒரு இளைஞர் வீடியோ வெளியிட்டுள்ளார்

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு தேசியவாதிகளை விட மதவாதிகள் ரொம்ப உக்கிரமான நிலையில் உள்ளார்கள். மனித வெடிகுண்டாய் மாறத் தயார் என பொது வெளியில் சர்வ சாதாரணமாய் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடியை பாராட்டி பேசி, மனித வெடிகுண்டாய் மாற தயார் என ஒரு இளைஞர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுபோன்ற மதவாதிகள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என  சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். காஷ்மீர் இஸ்லாமியர்கள் மீது மதவெறி தாக்குதல் நடத்துவதும் இவர்களை போன்றவர்கள்தான்.