நயன்தாரா – விக்னேஷ் சிவன் காதல் பற்றி பார்த்திபன்

 

நயன்தாரா – விக்னேஷ் சிவன் காதல் பற்றி பார்த்திபன்

சென்னை: நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் காதலிப்பது பற்றி பார்த்திபன் கருத்து தெரிவித்துள்ளார்.

இயக்குனர் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் நீண்ட காலமாக் காதலித்து வருகின்றனர். இவர்கள் காதல் பற்றி தனியார் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த பார்த்திபன், நல்ல விஷயங்களை அப்படியே ஏற்று கொள்கின்ற பக்குவம் உடையவர் விக்னேஷ் சிவன். இல்லையென்றால், நயன்தாரா போல் சாதித்த பெண்மணி அவரை காதலிக்க முடியாது. நயன்தாரா போன்ற பெண்மணி ஒருவரை காதலிக்கிறார் என்றால் அவருக்கு சில தகுதிகள் வேண்டும். அந்த தகுதிகள் அத்தனையையும் உடையவர் விக்னேஷ் சிவன் என தெரிவித்துள்ளார்.