நயன்தாரா-விக்னேஷ் சிவன் இப்போ எந்த நாட்டில இருக்காங்க தெரியுமா? 

நயன்தாரா-விக்னேஷ் சிவன் இப்போ எந்த நாட்டில இருக்காங்க தெரியுமா? 

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவின் படங்கள் சமீபகாலமாகத் தொடர் வெற்றியைப் பெற்று வருகின்றன. இவரும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் நானும் ரவுடி தான் படத்தின் மூலம் காதலித்து வருகின்றனர். 

மேலும் தமிழ்-தெலுங்கு என்று கேப் விடாமல் நடித்து வரும் நயன்தாரா, நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனது காதலருடன்  வெளிநாடுகளுக்குச் சென்று நாட்களைக் கழிப்பது மட்டுமின்றி அங்கு எடுத்துக்கொள்ளும்  புகைப்படங்களையும் தவறாமல் பதிவு செய்வது என்று தன்னை எப்போதும் குஷியாக வைத்துள்ளார்.

Flying towards #santorini @cavotagoosantorini ?????? #santorini #dreamdestination #vacayMode

A post shared by Vignesh Shivn (@wikkiofficial) on

அந்த வகையில் தற்போது இருவரும் சேர்ந்து விடுமுறை நாட்களைக் கழிப்பதற்காக எகிப்தில் இருக்கும் ஏதென்ஸில் இருந்து santoria சென்றுள்ளனர். அதை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.