நயன்தாரா காதலருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோஸ்…!

 

நயன்தாரா காதலருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோஸ்…!

விசிட் அடிக்கும் இந்த ஜோடி, அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

நடிகர்களின் ஆளுமை சூழ்ந்த சினிமா உலகில் ஒரு நடிகை நிலைத்து நிற்பதே ஆச்சரியம். ஆனால், தான் அறிமுகமான நாளிலிருந்து தற்போது வரை உச்ச இடத்திலேயே நிற்கிறார் நயன்தாரா. ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் நயன்தாரா இயக்குநர்  விக்னேஷ் சிவனை உருகி உருகி காதலித்து வருகிறார்.

ttn

அடிக்கடி வெளிநாடுகளுக்கு விசிட் அடிக்கும் இந்த ஜோடி, அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

ttn

இந்நிலையில் நேற்று கிறிஸ்துமஸ் கொண்டாடிய இவர்களின்  புகைப்படத்தை  விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை நயன்தாரா ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். 

நயன்தாரா நெற்றிக்கண், மூக்குத்தி அம்மன் ஆகிய படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.