நயன்தாராவை அழகு தேவதை என வர்ணித்த காத்ரீனா! 

 

நயன்தாராவை அழகு தேவதை என வர்ணித்த காத்ரீனா! 

நடிகை நயன்தாராவை தென்னிந்திய அழகு தேவதை என பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் புகழ்ந்துள்ளார்.

நடிகை நயன்தாராவை தென்னிந்திய அழகு தேவதை என பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் புகழ்ந்துள்ளார்.

nayan

‘கே பியூட்டி’ என்ற அழகுசாதன விளம்பர புரமோஷனில் நயன்தாரா மற்றும் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா உள்ளிட்டோர் கலந்துகொண்ட வீடியோ கிளிப்பை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள காத்ரீனா, வீடியோவில்  நயன்தாரா அழகு தேவதையாக காட்சியளிக்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.

 

நயன்தாராவுடன் கல்கி கோச்சலின், ஊர்வசி ரவுட்டலா, அபூர்வா என பல நடிகைகளும், பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவாலும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர். 

nayanthara

முன்னதாக உலக அளவில் பிரபலமான வோக் இதழ், அதன் 12 ஆவது ஆண்டு விழாவின் அட்டைப்படத்தில் மலையாளத்தில் துல்கர் சல்மான், தெலுங்கில் மகேஷ் பாபு மற்றும் தமிழிற்காக நயன்தாரா ஆகிய மூன்று பேரையும் அச்சிட்டு, இவர்கள் மூவர்தான் தென்னியந்திய சினிமாவின் சிறந்த நட்சத்திரங்கள் என கெளரவப்படுத்தியது.