நம்ம வீட்டு பிள்ளை : படம் எப்படி இருக்கு? வீடியோ

 

நம்ம வீட்டு பிள்ளை : படம் எப்படி இருக்கு? வீடியோ

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள  நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம்  பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ளது. 

நம்ம வீட்டு பிள்ளை

இயக்குனர் பாண்டிராஜ்  இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள நம்ம வீட்டு பிள்ளை. இப்படத்தின் மூலம் இரண்டாவது முறையாக பாண்டியராஜுடன் சிவகார்த்தி இணைந்துள்ளார். இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இமானுவேல், சமுத்திரகனி, பாரதிராஜா, நட்டி, ஆர்.கே.சுரேஷ், உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. 

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் இன்று திரைக்கு வந்துள்ள நிலையில் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. நம்ம வீட்டு பிள்ளை படம் குறித்து பொதுமக்களின் விமர்சனங்கள் இதோ!