நன்றி கெட்ட கவின்: சாண்டியின் பக்கம் நின்ற தர்ஷன்

 

நன்றி கெட்ட  கவின்: சாண்டியின் பக்கம் நின்ற தர்ஷன்

பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது  புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது  புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது. 

sandy

பிக்பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சியில் இந்த வாரம் டிக்கெட் டூ பினாலே  டாஸ்க் நடந்து வருகிறது.  இதற்காக போட்டியாளர்கள் கடுமையாக மோதி வருகின்றனர். இந்நிலையில் பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது  புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது. அதில், லாஸ்லியா சாண்டிக்கு கேட்கும் படி, நான் சாண்டியை பற்றி ஒண்ணு நினைச்சேன். ஆனால் இந்தளவுக்கு நினைக்கல  என்று சொல்ல அதற்கு சாண்டி  எது என்று கேட்க, இல்ல உன்னப்பத்தி  ஒன்னு நெனைச்சேன். அது கன்பார்ம்  ஆகிடுச்சு என்று சொல்கிறார். அதற்கு சாண்டி  டேப் தம்பி நீ கொடையை மடிச்சத சொன்னியாமே என்று கேட்க அதுதானே ஸ்டாடர்ஜியே என்றுபி கவின் சொல்கிறார். 

 

இதைக் கேட்டு கடுப்பான தர்ஷன், ஏங்க  நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருப்பீங்க.அப்போ அவரு தனியாவா இருப்பாரு? எங்ககூட தானே வந்து பேசிட்டு இருப்பாரு என்று சாண்டிக்காக  பேசுகிறார். அதற்கு கவின் ஆமாடா, நான் அத தப்பு சொல்லலடா என்று சொல்கிறார். அதற்கு தர்ஷன், தப்புன்னு  சொல்ல, அப்போ அத ஸ்டாடர்ஜின்னு சொல்லாதீங்க’ என்று கூறுகிறார்.

 

கடந்த சில வாரங்களாக லாஸ்லியாவுடன் காதலால் சாண்டியின்  மல்லுக்கட்டி வந்த கவின், தற்போது லாஸ்லியாவுடன் சேர்ந்தே சாண்டியிடம் மோதி வருகிறார்.