நடுரோட்டில் படுத்துக்கொண்டு அழிச்சாட்டியம் செய்த நாய்!!

 

நடுரோட்டில் படுத்துக்கொண்டு அழிச்சாட்டியம் செய்த நாய்!!

நாய் ஒன்று சோம்பேறித்தனமாக சாலையில் படுத்துக்கொண்டு வாகனங்களுக்கு வழிவிடாமல் அழிச்சாட்டியம் செய்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

நாய் ஒன்று சோம்பேறித்தனமாக சாலையில் படுத்துக்கொண்டு வாகனங்களுக்கு வழிவிடாமல் அழிச்சாட்டியம் செய்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

தாய்லாந்து நாட்டில் உள்ள ஹத் யாய் என்ற இடத்தில் சாலையில் படுத்து தூங்கிக்கொண்டிருந்த நாய் ஒன்று காருக்கு வழிவிடாமல் போக்குக் காட்டியது. இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள், மிரட்டியும், அடித்தும் அந்த நாய் திமிராக அந்த இடத்திலிருந்து நகராமல் இருந்தது. வாகன ஒட்டிகளுக்கு வழிவிடாமல் அலட்சியமாக படுத்து உறங்கிய நாயை அங்கிருந்த கடைக்காரர் ஒருவர் அலேக்காக தூக்கி அப்புறப்படுத்தினார்.